தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி மாணவர் தேர்வு

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி மாணவர் தேர்வு

திருச்சி ஸ்ரீ விக்னேஷ் வித்யாலையா பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் சுப்ரஜா கே. இவர் கடந்த (16.03.2024) சனிக்கிழமை தேனியில் நடைபெற்ற பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் 2024 இல் வெற்றி பெற்றார்.

* 100 மீ ஃப்ரீஸ்டைலில் முதலிடம்
* 100 மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக்கில் முதல் இடம்
* 50 மீ பேக் ஸ்ட்ரோக்கில் முதலிடம்

சுப்ரஜா கே, குஜராத்தில் நடைபெறும் தேசிய அளவிலான பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் 2024ல் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது  எம் பள்ளிக்கு மிகவும் பெருமையான தருணம் என்று ஸ்ரீ விக்னேஷ் வித்யாலையா பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGK

R4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision