திருச்சி மாநகரில் நாளை (26.07.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

Jul 25, 2022 - 18:34
 15851
திருச்சி மாநகரில் நாளை (26.07.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் நாளை (26.07.2022) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இம்மின் நிலையத்திலிருந்து மின்சார பெறும் ஐயப்பன் நகர், பழனி நகர், பாரதிநகர், மங்கம்மா சாலை, அந்தோணி பள்ளி, தேவராய நகர், போலீஸ் காலனி,

பராசக்தி நகர், ஈஸ்வரி நகர், சபரி மில் பிருந்தாவனம், அம்மன் நகர், ரங்கா நகர், சுந்தர் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சிம்கோ தொழிற்சாலை, இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, காஜாமியின் பள்ளி, கலெக்டர் பங்களா, காஜா நகர், ஜமால் முகமது கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில்

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விண்வெளி யோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO