அரவிந்த் ஜனனி செராமிக்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா - சூப்பர் சேல்ஸ் மேளா

அரவிந்த் ஜனனி செராமிக்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா - சூப்பர் சேல்ஸ் மேளா

திருச்சி மாநகரில் முற்றிலும் விரிவுபடுத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமாய் திறக்கப்பட இருக்கும் அரவிந்த் ஜனனி செராமிக்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழாவில் (13.06.2024) வியாழக்கிழமை காலை 10:10 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செந்தணீர்புரம் பகுதியில் நடைபெற உள்ளது.

அரவிந்த் ஜனனி செராமிக்ஸ் புதிய ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு சூப்பர் சேல்ஸ் மேளா ஜூன் 13 முதல் ஜூன் 23 வரை 30% ஆப்பருடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision