திருச்சியில் ஆவின் கார்த்திகேயன் நடத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு!!

திருச்சியில் ஆவின் கார்த்திகேயன் நடத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு!!

Advertisement

திருச்சி முதலியார் சத்திரம் அருகே கல்லுக்குழி மைதானத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 24 அணிகள் பங்கேற்றன. முதல் பரிசாக 12,000, இரண்டாம் பரிசாக 10 ஆயிரம், மூன்றாம் பரிசாக 8 ஆயிரம், 4 ஆயிரம் வழங்க இருந்தனர். இப்பரிசு தொகைகள் அனைத்தும் அதிமுக திருச்சி மாவட்ட மாணவரணி செயலாளரும், திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் வழங்கினார்.

இந்நிலையில் நேற்று இரவு விழா முடிவுற்ற நிலையில் முதல் நான்கு பரிசுகளை தட்டிச் சென்ற அணிகளுக்கு ஆவின் கார்த்திகேயன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.