BNI கிரிக்கெட் போட்டி - கோப்பை மற்றும் டி-சார்ட் அறிமுக விழா

BNI கிரிக்கெட் போட்டி - கோப்பை மற்றும் டி-சார்ட் அறிமுக விழா

BNI Trichy Tanjore சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி வருகிற 19,20 மற்றும் 21, மூன்று தேதிகளில் திருச்சி அருகே உள்ள எம் ஏ ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 18 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் கோப்பைகள் அறிமுக விழா திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொராய் சிட்டியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் Tittle Sponsor - AMICO Cits private Ltd ஆனந்த், Co-Sponsor - Jiga Holidays எட்வின், Digi Plus பாரத், Power Sponsor - Power Tech அறிவழகன், Joseph Eye Hospital சுபா, Balarathna விக்னேஸ்வரன், Suve Graphics குமார், Vizen Fire & Safety சிவக்குமார் ஆகியோருக்கு சிறப்பு செய்து கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் சேர்ந்த BNI உறுப்பினர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision