திருச்சி மாநகரில் போராட்டத்திற்கு தடை!

திருச்சி மாநகரில் போராட்டத்திற்கு தடை!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 28ஆம் தேதி முதல் வருகிற 12-ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் மறியல் போராட்டங்கள் போன்றவற்றை நடத்த தடை விதிப்பதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜு அறிவித்துள்ளார்.

பொதுமக்களின் அமைதிக்காகவும் பாதுகாப்புக்காகவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்