கேஆர் டி ஹீரோ நிறுவனம் சார்பில் பச்சைமலை வரை பைக்ரைடு

கேஆர் டி ஹீரோ நிறுவனம் சார்பில் பச்சைமலை வரை பைக்ரைடு

திருச்சி கேஆர்டி ஹீரோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் அவர்களுடைய பயணங்களை மிக சிறப்பாக மாற்றும் விதமாக கடந்த 7ஆம் தேதி பச்சைமலை வரை breakfast ride ஏற்பாடு செய்திருந்தனர்.

Mavrick, Karizma xmr,xtreme 160R,Xpulse200போன்ற பைக்குகளை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கபட்டது.இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 Xpulse 200 பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதன் மெயின்டனன்ஸ் மற்றும் சர்வீஸ் குறித்து நிறுவனத்தின் சர்வீஸ் இன்ஜினியர்களோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision