திருச்சி வினோத் கண் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை
திருச்சி வினோத் கண் மருத்துவமனையில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு 16 டிசம்பர் முதல் 13 ஜனவரிவரை கண்புரை அறுவை சிகிச்சையில் ரூபாய் 2500 சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
நவீன முறையில் நவீன லேசர் முறையில் ஊசி இல்லா முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சை நடந்து முடிந்த ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு செல்லலாம். நான்கு நாட்களுக்கு பிறகு வேலைக்கு செல்லலாம் மேலும் இது குறித்து விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision