கும்பகோணம் கோட்டத்திற்கு 10 புதிய பேருந்துகள்- அமைச்சர் துவக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் புதிய பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்தில் BS VI (4 நகர மற்றும் 6 புற நகர ) புதிய பேருந்துகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை
அமைச்சர் திரு .கே .என். நேரு அவர்கள் இன்று 05/04/2025 கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் வே. சரவணன் இ, ஆ, ப அவர்கள்,மதிப்புக்குரிய மாநகராட்சி மேயர் மு.அனபழகன், அவர்கள், திருச்சிராப்பள்ளி
மண்டல பொது மேலாளர் திரு. ஆ .முத்துகிருஷ்ணன் அவர்கள்,மாமன்றஉறுப்பினர்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision