முதல்வர்  திருச்சி வருகை - காவல் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்

முதல்வர்  திருச்சி வருகை - காவல் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம்

தமிழக முதல்வர் நாளை (29.12.2011) திருச்சி மாவட்டத்திற்கு வருகை தொடர்பாக  மத்திய மண்டல ஐஜி திருச்சி சரக டிஐஜி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் அனைத்து அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்தாய்வு இன்று ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO