திருச்சியில் தொடர் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

திருச்சியில் தொடர் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

Advertisement

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்ய துவங்கியது. அந்த வகையில் திருச்சியில் நேற்று காலை முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே வருகிறது. 

இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு திருச்சியின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதுமட்டுமல்லாமல் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்து காணப்படுகிறது தொடர்மழை காரணமாக திருச்சி பல்வேறு இடங்கள் சேறும் சகதியுமாக மாறி உள்ளது.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS