திருச்சியில் பெய்த தொடர் மழை -துவாக்குடியில் 12 மிமீ பதிவு

திருச்சியில் பெய்த தொடர் மழை -துவாக்குடியில் 12 மிமீ பதிவு

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மழை பெய்து வருகிறது.

திருச்சியில் மாவட்டத்தில் நேற்று(21.10.2020) நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 26.60மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

 மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் விவரம்:

துவாக்குடியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் ,நவலூர் குட்டப்பட்டு1.20மி.மீ, மணப்பாறை2.00மிமீ

திருச்சி ஜங்ஷன் 2.40மிமீ,

கொப்பம்பட்டி 3.00மிமீ,தென்புற நாடு 4.மிமீபதிவாகியுள்ளது.

 சராசரியாக திருச்சி மாவட்டத்தில் 1.10 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn