அழைத்தால் 3 மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவப் பரிசோதனை

அழைத்தால் 3 மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவப் பரிசோதனை

திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் தடுப்பூசி திருத்திக் கொள்ளவும் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ளவும் 6385269208 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். தொடர்பு கொண்ட 3 மணி நேரத்தில் நடமாடும் மருத்துவக்குழு,

கொரோனா தடுப்பூசி செலுத்தவும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சந்தேகங்களுக்கும்

மேற்படி அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO