மாநகராட்சி தூய்மை பணியாளர் பணி நிறைவு விழா

மாநகராட்சி தூய்மை பணியாளர் பணி நிறைவு விழா

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 23ல் நிரந்தர தூய்மை பணியாளராக பணிபுரிந்த சாந்தா பணி ஓய்வு பெறுவதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளரின் பணிகளைப் பாராட்டி புத்தாடைகள் வழங்கினார்.

வார்டு மேஸ்திரி மோகன்ராஜ் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து மோதிரம் அணிவித்தனர். உற்றார் உறவினர் நண்பர்களும் பரிசுகள் வழங்கினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO