திருச்சி மாநகரில் நாளை(11.07.2021)கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகரில் நாளை(11.07.2021)கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகரில் நாளை கோவிலில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு கோட்டங்களில் நாளை(11.07.2021) நான்காயிரம் கோவிசீல்டு தடுப்பு ஊசிகள் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a