திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம், கூச்சல் குழப்பம்

திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குவாதம், கூச்சல் குழப்பம்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் மாவட்டங்களில் சுமார் 27 நாட்களுக்கு பிறகு இன்று ஹாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் திருச்சி கிழக்கு, மேற்கு ஆகிய தொகுதிகளின் வாக்கு எண்ணும் ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்காததால் பத்திரிக்கையாளர்களுக்கும் மாதாஜி இருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேபோல் அரசியல் கட்சியினருக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

Advertisement

 திருச்சி கிழக்கு மேற்கு ஆகிய பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தாமதமாக எண்ணப்பட்டு வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf