மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி

மாவட்ட அளவிலான பேட்மிட்டன் போட்டி

திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் ரோட்டரி கிளப் மற்றும் callezee நிறுவனம் இணைந்து வழங்கும் மாவட்ட அளவிலான "பேட்மிட்டன் டோர்னமெண்ட் ".

Rtn.PDG. முத்துராமன் நினைவு  இரண்டாம் ஆண்டு  பேட்மிட்டன் போட்டி நடைபெற உள்ளது.

 

மார்ச் மாதம் 20ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வயலூர் சாலையில் செயல்பட்டுவரும் ரெகோபோத் பேட்மிட்டன் அகாடமியில் போட்டிகள் நடைபெறும்.

 இப்போட்டி முழுக்க முழுக்க பெண்களுக்கானது 

 ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் ஜூனியர் சீனியர்என 25 வயது மேற்பட்டவர்களுக்கு 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது.

 போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்ய மார்ச் 19ம்தேதி கடைசி தினமாகும.போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு சிற்றுண்டி மற்றும் உணவு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO