வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திருச்சியில் விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி, தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டம்!!

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திருச்சியில் விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி,  தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டம்!!

புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் தொடர்ந்து 19 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றன

Advertisement

இந்நிலையில் திருச்சியில் புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி திருவோடு ஏந்தி ,கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி, நெற்றியில் நாமம் இட்டு மண்டியிட்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூவை விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement