தமிழகத்திலே முதல்முறையாக துளசிபார்மசி நடத்தும்இலவச BP மற்றும் SUGAR பரிசோதனை முகாம்

தமிழகத்திலே முதல்முறையாக துளசிபார்மசி நடத்தும்இலவச BP மற்றும் SUGAR பரிசோதனை முகாம்

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் தமிழகத்திலே முதல்முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில்nகட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம்

சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம்  நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக ஏழாம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் நேற்று 4/6/2025 புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றதுமுகாமில் வழக்கறிஞர்கள்,

மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision