ஸ்ரீரங்கத்தில் நாளை (03.09.2023) இலவச கண் பரிசோதனை முகாம்!

ஸ்ரீரங்கத்தில் நாளை (03.09.2023) இலவச கண் பரிசோதனை முகாம்!

ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் மற்றும் வினோத் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்