திருச்சி இளைஞர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவச வெல்டிங் பயிற்சி!!

திருச்சி இளைஞர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இலவச வெல்டிங் பயிற்சி!!

2020-21 ஆண்டிற்கான மத்திய அரசின் PMKVY 3.0 ( பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச "வெல்டிங்" குறுகியகால நேரடி பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

????பயிற்சியின் பெயர்:

1. SMAW/MMAW Welding

2.MIG/MAG/GMAW Welding

3.TIG/GTAW Welding

Advertisement

????பயிற்சி இடம்: R.K.Metal Industries, திருவெறும்பூர், திருச்சி.

(ITI எதிரில், police station பின்புறம்)

⏳பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

????பயிற்சி தகுதி : 8th pass மற்றும் அதற்கு மேலும்.

????️வயது வரம்பு:

18 முதல் 45 வரை

????தேவையான சான்றிதழ்கள்:

1. Aadhar copy

2.Address proof

3.10th mark sheet

4. Passport photo (2)

Advertisement

????குறிப்பு:

1.மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

2.வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

3.இது முழுவதும் இலவச பயிற்சி.பயிற்சியாளர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

????️மேலும் தொடர்புக்கு:

N. கனகசபாபதி B.E

R.K. ராஜேஷ் கண்ணன் M.E. Welding (Ph.D)

????9965541005,9965541006,9443142005.

????rkmetaltrichy@gmail.com

????விருப்பமுள்ளோர் முன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்