திருச்சியில் திருமணத்திற்கு தேவையான அனைத்தும் இடம் பெறும் கண்காட்சி - முந்துங்கள்
Classy Expo சார்பாக திருமணத்திற்க்கு தேவையான அனைத்தும் இடம்பெறும் வணிக ரீதியான கண்காட்சி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் வருகிற மார்ச் 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது மிக முக்கியமாக திருமணத்திற்கு தேவையான நகைகள், பொருட்கள் மற்றும் திருமண நிகழ்வை பதிவு செய்யும் நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட வீடியோ கேமராக்கள் மூலம் திருமண நிகழ்வுகளை திரைப்பட தரத்தில் பதிவு செய்து தருபவர்களின் ஸ்டால்களும் இதில் இடம் பெற உள்ளன.
திருமண தேதி இடத்தை மட்டும் தேர்வு செய்துவிட்டு அனைத்து பொறுப்பையும் ஒருவரிடம் கொடுத்து பார்த்துக் கொள்ளும் அளவுக்கு அனைத்தும் கிடைக்கும் அளவிற்க்கு இந்த கண்காட்சியில் ஒரே இடத்தில் இடம்பெற உள்ளது என்பது முக்கியமான அம்சமாகும்.
மேலும் இதில் தங்களின் Stall இடம் பெற கீழ்கண்ட தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு முந்துங்கள்.
BOOK YOUR STALLS NOW: 97917 84333