திருச்சி மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் நாளை(23.07.2021) கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் என ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் நாளை(23.07.2021) கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் என ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை(23.07.2021) கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் 4ஒன்றியங்களில் 2000 கோவிசீல்டு தடுப்பூசி மட்டும் போடப்படும் என ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU