திருச்சி மாவட்டத்தில் நாளை(02.07.2021) கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை(02.07.2021) கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 யூனியன்களில் நாளை (02.07.2021) கோவிசீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

 13,100 கோவிசீல்டு தடுப்பூசிகள் திருச்சி மாவட்டத்தில் 14 மையஙகளில் போடப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC