திருச்சியில்( 25.03.2022) வெள்ளிக்கிழமையன்று மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில்( 25.03.2022) வெள்ளிக்கிழமையன்று மின் நிறுத்தம்  செய்யப்படும் பகுதிகள்

கம்பரசம்பேட்டை110/33-11 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் மெயின்கார்டு கேட். 33/11 கி.வோ. துணை மின் நிலையம மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் துணை மின் நிலையத்தில் தொடரமைப்பு மின் சுற்றில் பழுது நீக்கும் பணி மேற்கொள்ள இருப்பதால், 25.03.2022 தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை05.00 மணி வரை,

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதிகளான கரூர் பை-பாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் தெரு. சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரிச் சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார்,ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு,வாணப்பட்டறை,சிங்காரத்தோப்பு,மாரிஸ் தியேட்டர், தனிஷ்க. GRT. கோட்டை ஸ்டேசன் ரோடு, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு. உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லைத் தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, T.T.ரோடு, P.V.S.கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு. லிங்க நகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோஷ் கார்டன், மருதாண்டகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூரி, சிராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர்,

முத்தரசநல்லூர், பழூர், அல்லூர். ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர் வெல், பொன்மலை, HAPP முதலிய குடிநீரேற்று நிலையங்கள், தேவதானம் சங்ரன் பிள்ளை ரோடு அண்ணாசிலை சஞ்சீவிநகர் சர்க்கார்பாளையம் அரியமங்கலம் கிராமம். பனையகுறிச்சி, முல்லகுடி ஒட்டகுடி வேங்கூர் அரசங்குடி நடராஜபுரம் தோகூர் உள்பட மேற்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் ச.பிரகாசம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO