திருச்சி மாவட்டத்தில் (10.10.2021) நாளை 418 இடங்களில் மாபெரும் கோவிட் தடுப்பு ஊசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் (10.10.2021) நாளை 418 இடங்களில் மாபெரும் கோவிட் தடுப்பு ஊசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் (10.10.2021) நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 14 ஒன்றியங்களில் 418 இடங்களில் கோவிட் தடுப்பு ஊசி போடப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn