JCP உரிமையாளர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

JCP உரிமையாளர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

துறையூர் மணல் லாரி டிப்பர் லாரி உரிமையாளர்கள் JCP உரிமையாளர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் 

 திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணல் லாரி டிப்பர் உரிமையாளர்கள் மற்றும் JCP இயந்திர உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலை வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கட்டுமானப் பொருள்களின் விளைவாசி உயர்வை திரும்ப பெறக் கோரியும் டோல்கேட் கட்டணங்களை

திரும்ப பெற கோரியும் ஜேசிபி வாகனங்களை உதிரிபாகளின் விளை வாசி உயர்வை திரும்பப் பெற கோரியும் லாரி ஜேசிபி வாகனங்களின் வாடகையை உயர்த்தக் கோரியும் மூடப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரி துறையூர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஜேசிபி உரிமையாளர்கள் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் காலை வரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

 போராட்டத்தில் JCP -172 வாகனமும் டிப்பர் லாரி90 மற்றும் டிராக்டர் 40 வாகனங்கள் வேலை நிறுத்த காரணத்தினால் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் துறையூர் மணல் லாரி டிப்பர் உரிமையாளர் சங்க செயலாளர் பிரியா ரவி பொருளாளர் ராஜா  வாகன உரிமையாளர்கள் மற்றும்மற்றும் டிப்பர் லாரி ஓட்டுனர்கள் மற்றும் ஜேசிபி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision