திருச்சியில் நாளை (25.03.2023) 108 ஆம்புலன்ஸ்-ல் வேலை வாய்ப்பு

திருச்சியில் நாளை (25.03.2023) 108 ஆம்புலன்ஸ்-ல் வேலை வாய்ப்பு

108 ஆம்புலன்ஸ்-ல் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பு நடைபெற உள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை இரண்டு மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

மேலும் விபரம் மற்றும் தகவலுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn