வெள்ளி கோள் மறைப்பு

வெள்ளி கோள் மறைப்பு

வெள்ளி மறைப்பு என்பது சூரிய கிரகணம் போன்ற ஒரு நிகழ்வு சூரிய கிரகணத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையின் நிலவு வரும் அதுபோல வெள்ளி மறைப்பில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வெள்ளி கிரகம் பலம் வரும் இதன் காரணமாக வெள்ளி சின்ன கரும்புள்ளி போல சூரியனின் ஓரத்தில் வெள்ள சுற்றி செல்லும் சுமார் ஆறு மணி நேரம் வரை நிகழும் வெள்ளி மறைப்பை நம் கண்களால் காண முடியும் வெள்ளி கிரகத்தின் வெட்டம் 12 2012 கிலோமீட்டர் இது சந்திரனை விட 4 மடங்கு அதிகம் வெள்ளி சந்திரனுடைய மிக தொலைவில் உள்ளதால் பார்வைக்கு சிறியதாக தெரிகிறது.

இதன் ஒரு நாள் என்பது 244 பூமி நாட்கள் வெள்ளி மறைப்பு என்பது கணக்கிடப்படும் வானியல் நிகழ்வுகளில் மிகவும் அரிதானது 548 நாட்களுக்கு ஒரு முறை பூமிக்கு அண்மையில் வெள்ளி வந்தாலும்  கூட வெள்ளிக்கோள் மறைப்பு அரிதானது வெள்ளியின் பாதை 3.4 டிகிரி சாய்வாக அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகளில் சராசரியாக 14 முதல் 18 முறை வரை வெள்ளி மறைப்பு நிகழும்.

ஒரு கோளுக்கு முன்பாக நிலவு வரும்போது அக்கோள் நிலவால் மறைக்கப்படும் நிகழ்வு கோள்மறைப்பு எனப்படும். மார்ச் 24, 2023 மாலை வெள்ளிக் கோளை நிலவு மறைக்க இருக்கிறது. வானியல் ஆய்வில் முக்கியமாகக் கருதப்படும் கோள்மறைப்பிலிருந்து பல தகவல்கள் பெறப்படும். 

வெள்ளிக்கோளை நிலவு மறைக்கும் வேளையில் வெள்ளியிலிருந்து வரும் ஒளி அளக்கப்படும். பெறப்படும் ஒளியின் அளவு வேறுபாடுகளிலிருந்து வெள்ளி மேற்பரப்பின் வலிமண்டல அடர்த்தி,  அளவு போன்றவை அளக்கப்படும். இம்மறைப்பைத் தமிழ்நாட்டிலிருந்து பார்க்கலாம். ஆனால், சூரியனின் ஒளியினால் சற்றுக் கடினமாக இருக்கலாம். சூரியன் மறையும் வேளையில் நிலவு அதன் மூன்றாம் பிறையில் மேற்கே சூரியனுக்கு மேலே இருக்கும். மாலை 4:10 மணிக்கு நிலவின் மேல்பக்கத்தில் வெள்ளி நுழைய ஆரம்பிக்கும். சற்று நேரத்தில் முற்றிலும் மறைந்து மீண்டும் 5:30 மணிக்கு கீழ் பகுதியில் வெளிவரும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn