மறு சீராய்வு - ஆர்டிஓ-விடம் கோரிக்கை மனு
திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் மற்றும் அணைக்கரை வாழும் மக்கள் மறு சீராய்வு கோரிக்கை மனு ஜமாபந்தி ஸ்ரீரங்கம் தோப்பு பிரைவேட். எஸ் எல் ஆர். (SLR) பிரைவேட் தோப்பு சர்க்கார் புறம்போக்கு மற்றும் பட்டாவில் சர்க்கார் மனை சரியான அளவிடல் சரியான சர்வே எண் சம்பந்தமாக
ஏற்கனவே திருச்சி மாவட்ட ஆட்சியரிடம், (04.06.2024) அன்று மேலூர் மற்றும் அணைக்கரை பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்கப்பட்டிருந்தது. அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு மறு சீராய்வு மனு ஜமாபந்தி அன்று (25.06.2024) மேலூர் மற்றும் அணைக்கரை ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கோரிக்கை மனு அளித்தார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision