பெரியார் பிறந்த நாள் விழா - விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெரியார் பிறந்த நாள் விழா - விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெரியார் உயராய்வு மையத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் நாள் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடுவதும், விருதுகள் வழங்குவதும் பல்கலைக்கழகத்தில் நடைமுறை படுத்தப்பட்டு கீழ்கண்ட விருதுகள் பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. (17.09.2024)-ம் தேதியன்று விழா கொண்டாடப்படும்.

விருதுகள் வழங்கும் ஆண்டுகள் : (2021-2022) (2022-2023) (2023-2024)

விருதுகளின் விவரம் :

1. பெரியார் சிறப்பு விருது : (மூத்த பெரியாரியல் அறிஞர் ஒருவருக்கு) பொற்கிழி : 5.1,00,000.

2. பெரியார் விருது : பொற்கிழி : 5. 50,000. (பெரியாரியல் அடிப்படையில் சமூகப்பணியாற்றும் ஒருவருக்கு)

3. பெரியார் பரிசு : பொற்கிழி : ரூ.50,000. (பெரியாரியல் தொடர்பாக குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த ஒரு நூலின் ஆசிரியருக்கு)

மேற்கூறிய விருதுகளுக்கான விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : (16.08.2024) 

அனுப்ப வேண்டிய முகவரி : முனைவர்.அ.கோவிந்தராஜன், இயக்குநர். பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம். 620 024.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision