திருச்சி அருகே விபத்தில் ஒருவர் பலி

திருச்சி அருகே விபத்தில் ஒருவர் பலி

தற்போது திருச்சி கரூர் சாலை கடியாக்குறிச்சி அருகே விபத்து காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். விபத்தில் மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார் இவ் விபத்து குறித்து ஜீயபுரம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்