திருச்சியில் வரும் செவ்வாய்க்கிழமை(09.05.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் வரும் செவ்வாய்க்கிழமை(09.05.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

09.05.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09-45மணி முதல் மாலை 04-00 மணி வரை கம்பரசம்பேட்டை 110 கி.வோ. துணை மின் நிலையம், மெயின்கார்டு கேட்33 கி.வோ. துணை மின் நிலையம் மற்றும் E.B.ரோடு 33 கி.வோ. துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட புறநகர் பகுதிகளான கரூர் பைபாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை. எஸ்.எஸ்.கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோஸப் கல்லூரிச் சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார். ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோவில் தெரு. வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு. மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன் ரோடு. சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு.

உறையூர் பகுதிகளான உறையூர் ஹவுஸிங் யூனிட், கீரைக்கொல்லைத்தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளர் காலனி, T.T.ரோடு, டாக்கர் ரோடு. P.V.S.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன்தெரு, லிங்கநகர் அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோஷ்கார்டன். மருதாண்டாகுறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம். சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும்.

 கலெக்டர்வெல் குடிநீரேற்று நிலையம் பொன்மலை குடிநீரேற்று நிலையமி, HAPP குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளை ரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம். 'பனையகுறிச்சி, முல்லகுடி, ஒட்டகுடி. வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், மற்றும் தோகூர், E.B.ரோடு, மணிமண்டப சாலை, காந்திமார்கெட், கிருஷ்ணாபுரம் ரோடு.

சின்னகடைவீதி, பெரியகடைவீதி, மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பொறிஞர்.யா.சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், இயக்கலும் காத்தலும், நகரியம், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி, அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மின்தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற தொடர்பு கொள்ளவும். எண்ணில்.

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn