திருச்சி காவேரி மருத்துவமனையில் பணிபுரிய ஆட்கள் தேவை

திருச்சி காவேரி மருத்துவமனையில் பணிபுரிய ஆட்கள் தேவை

திருச்சி கண்டோன்மென்ட் ராயல் ரோடு பகுதியில் இயங்கி வரும் காவேரி மருத்துவமனையில் பணிபுரிய கீழ்கண்ட பதவிகளுக்கு தகுதிக்குரிய நபர்கள் விண்ணப்பிக்கவும். Duty Doctor , செவிலியர், தூய்மைப் பணியாளர், வார்டு பாய், ANM, மனித வளத்துறை அதிகாரி ,நோயாளிகள் பராமரிப்பு அலுவலர்,முன் அலுவலக எக்ஸிக்யூட்டிவ் உள்ளிட்ட பதவிகளுக்கு அந்தந்த துறையில் படித்த அனுபவம் உள்ளவர்கள் மருத்துவமனையின் இமெயில் முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. நேரில் வருவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை. தங்களது சுய விவரங்களை இமெயில் முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். மருத்துவமனையிலிருந்து அவர்களை தொடர்பு கொள்வார்கள் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!

https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd