திருச்சியில் நாளை (16.09.2024) பேச்சரங்கம்.

திருச்சியில் நாளை (16.09.2024) பேச்சரங்கம்.

Rotary Club Of Trichy Honey Bees Rotary Club of Trichy Next Gen இனிய நந்தவனம் மாத இதழ் இணைந்து நடத்தும் பேச்சரங்கம். நாளை (16.09.2024) மாலை 05:30 மணிக்கு பிரீஸ் ரெசிடென்சியில் நடைபெற உள்ளது.

இதில் தலைமை : Rtn. AKS. Dr. K.கௌரவ ஆலோசகர் இனிய நந்தவனம் மாத இதழ், Media Publicity officer 2024-2025 RID 3000

முன்னிலை : Rtn. சுபா பிரபு Chairperson, Major Donar Promotion Membership Retention RID 3000 Admin - Joseph Eye Hospital, Trichy

வரவேற்புரை : நந்தவனம் சந்திரசேகரன், ஆசிரியர், இனிய நந்தவனம் மாத இதழ்

சிறப்புரை : Rtn. மருத்துவர், ந.செந்தில்குமார் தலைப்பு : இதயமே இதயமே

கல்வியாளர், இரா.ஜெயலட்சுமி, தலைப்பு : நான் ரசித்த கவிதைகள்

லட்சுமி நந்தகுமார், தலைப்பு : வாழ்வை ரசிப்போம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision