திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு பணியில் எஸ்சி, எஸ்டி ஓபிசி இடத்துக்கீட்டில் முன்னேறிய  பிரிவினருக்கு 10 சத இட ஒதுக்கீடு வழங்குவதை கண்டித்தும், அரசு பள்ளி மாணவர்களுக்கு  மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு   வழங்க வேண்டும், மனு தர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தியும் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச்செயலாளர் பிரபாகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement