மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் -மரியாதை செய்த காங்கிரஸார்

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் -மரியாதை செய்த காங்கிரஸார்

இந்தியாவின் தேச தந்தையும் முதல் பிரதமருமான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரே உள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அருகில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர் சோபியா விமலா ராணி, சிறுபான்மை மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர் விமலா ராணி போராட்டத்தில் காங்கிரஸ் விமலாராணி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், காங்கிரசின் துணை அமைப்புகளான சேவா தளம்,

மகிளா காங்கிரஸ், மனித உரிமை துறை, சிறுபான்மை பிரிவு, மனித உரிமை பிரிவு, பட்டதாரி அணி, OBC பிரிவு, முன்னாள் ராணுவ வீரர் பிரிவு, கலைப்பிரிவு, மருத்துவர் பிரிவு, விவசாய பிரிவு, பொறியாளர் பிரிவு, வக்கீல் பிரிவு, மீனவர் அணி, இலக்கிய அணி, INTUC அமைப்புசாரா தொழிலாளர், மாணவர் அணி, ஆரய்ச்சி பிரிவு, இளைஞர் காங்கிரஸ், ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் (RGPRS),

எஸ் சி மற்றும் எஸ்டி பிரிவு, துணை அமைப்பின் தலைவர்கள் மற்றும் கோட்ட தலைவர்கள், வார்டு தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision