திருச்சியில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
மாதாந்திர மற்றும் வருடாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் ஆயுதப்படை வளாகத்தில் நடத்தப்பட்டது.
அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர் காவல்துறை மற்றும் அனைத்துதுறை அதிகாரிகளிடமும் கலந்தாய்வு நடத்தப்பட்டது. புலனாய்வில் பிற துறைகளில் உள்ள நிலுவைகள் தொடர்பாகவும் கலந்தாய்வு நடைபெற்றது.
போதை ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள். பொதுவான குற்றங்கள் தொடர்பாக விவாதம் செய்யப்பட்டது நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க அனைவருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO