நம்மாழ்வார் நினைவு நாள் கவிதைப் போட்டி!

நம்மாழ்வார் நினைவு நாள் கவிதைப் போட்டி!

டிசம்பர் 30, ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் பொருட்டு பிரத்யேகமாக கவிதைப் போட்டி.

Advertisement

தலைப்பு : மரம், நீர், மலை (ஏதேனும் ஒன்று மட்டும்)

பன்னிரெண்டு வரிக்கு மேல் இல்லாமல் இருக்க வேண்டும்.

எந்த தலைப்பு எடுத்துக்கொண்டாலும், அதனை வித்யாசமான கோணத்தில் அணுகுவதையும், கவிதையின் சுவாரஸ்யத்தையும், இலக்கிய நயத்தையும் வைத்து 70% மதிப்பெண் நடுவர்களால் வழங்கப்படும். உங்கள் கவிதைக்கு வரும் லைக் மற்றும் கமெண்ட் வைத்து 30% மதிப்பெண் வழங்கப்படும். 

தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அதில் மரம், நீர், மலை என ஒவ்வொரு தலைப்பின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மூன்று கவிதைகளுக்கு, ECO Energy மற்றும் INOUT Studio நிறுவனம் சார்பாக பரிசுகள் வழங்கப்படும். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.

கவிதை அனுப்ப வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 30.12.2020 

 நீங்கள் எழுதிய கவிதையை shinetreechy@gmail.com என்ற மின்னச்சலுக்கு அனுப்பவும்