43 ஆண்டு காலமாக இந்தியாவின் தூண்களை உருவாக்கும் நாராயணா கோச்சிங் சென்டர்

43 ஆண்டு காலமாக இந்தியாவின் தூண்களை உருவாக்கும் நாராயணா கோச்சிங் சென்டர்

இன்றைய கல்விச் சூழலில் பொதுத்தேர்வுகளை கடந்து வரும் மாணவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக அவர்கள் எதிர்கொள்வது நுழைவு தேர்வுகளை தான்!  மாணவர்களின் உயர்கல்விக்கு நுழைவு தேர்வு என்பது கட்டாயம் ஆகிவிட்ட சூழலில் இந்தியா முழுவதும் பல மாணவர்கள் தங்களுடைய கனவுகளை நிஜமாக்கிட இலக்கை நோக்கி பயணிக்கின்றனர்.

பல லட்ச மாணவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றிப்பெற முயற்சிக்கின்றனர். அதிலும் குறிப்பாக பொறியியல், மருத்துவம் துறைகளை தங்களுடைய வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கும் மாணவர்களுக்கு இந்த நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது சற்று சவாலாக இருக்கின்றது 

 அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக 43 ஆண்டு காலமாக தனித்துவத்தோடு செயல்பட்டு வருகிறது நாராயணா கோச்சிங் சென்டர்.மதுரை,சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் இந்த சென்டர்களில் படித்து மாணவர்கள்பயன்பெற்று வருகின்றனர்.அடுத்த முயற்சியாக திருச்சியில் மற்றுமொரு பிரிவு உறையூர் சாலை ரோட்டில்தொடங்கப்பட்டுள்ளது.

JEE/NEETதேர்வுகளுக்கு தயாராக காத்திருக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு சிறந்த சலுகைகளை அளிக்க உள்ளனர்.45நாட்கள் நடைபெறும் crash course சிறப்பு சலுகையாக ரூ.15000மட்டுமே!!

இரண்டு பிரிவுகளாக 500 மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது.மாணவர்களுக்கு அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுக்கு விண்ணபித்து(தேர்வுக்குறிய கட்டணம் செலுத்தவேண்டும் ) தரப்படும்.

இன்றே இனணவீர்!உங்களதுவெற்றியைஉறுதிசெய்வீர்!

மேலும் விவரங்கள் அறிய 0431 4520604,9952320202 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO