10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டிய ஒமேகா ஹெல்த் கேர்

10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டிய ஒமேகா ஹெல்த் கேர்

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனம் சார்பில் தனியார் பங்காளிப்புடன் தயாரிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி வினா - விடை தொகுப்பு பயிற்சி புத்தகங்கள் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன.

ஒமேகா ஹெல்த் கேர் நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ஆண்டனி தலைமையில், ஒமேகா நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினர்.

இந்த வழிகாட்டி புத்தகங்கள் ஒமேகா ஹெல்த் கேர் பணியாளர்கள் சார்பில் பங்களிப்பு நிதி பெற்று அரசு உயர்நிலைபள்ளி குழுமணி, சீராதோப்பு, கே.கே.நகர் மற்றும் மேல்கல்கண்டார்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision