திருச்சியில்(21.10.2021) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
கல்லக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகள் மேற்கொள்ளப்படுவதால்
21.10.2021. வியாழன் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை2.00மணி வரை கல்லக்குடி,பளிங்காநத்தம், முதுவத்தூர்,வடுகர்பேட்டை,
மேலரசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணணூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, ஆலங்குடி மகாஜனம், நத்தம், செம்பரை, திண்ணியம்,அரியூர், திருமாங்குடி,
கல்விகுடி, ஆ.மேட்டூர், வீரகாலூர், குலமாணிக்கம், விளாகம், வி.சி.புரம்,சங்கேந்தி,புத்தூர் பாளையம் கோவண்டாகுறிச்சி,குமுளூர்,
தச்சங்குறிச்சி, கல்லகம், அழந்தலைப்பூர்,சிறுவயலூர்,
காணக்கிளியநல்லூர், கீழரசூர், மற்றும்புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் விநியோகம் இருக்காது என்று லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.