திருச்சி மாவட்டத்தில் 427 இடங்களில் நாளை (23.10.2021) மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில் 427 இடங்களில் நாளை (23.10.2021) மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில் நாளை 23.10.2021 மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 14 ஒன்றியங்களில் 427 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn