விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைந்தவர்களை உடனடியாக விடுவிக்க
வேண்டும், இந்திய விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் கொடுத்து வாழ விடு அல்லது விவசாயிகளை கொன்று விடு என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு *விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு* BABL அவர்களின்
தலைமையில் 200க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் மனித மண்டை ஓடு, எலும்புகளை கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டும், வாயில் வாழைப்பழத்தை வைத்துக்கொண்டும்
தக்காளிக்கு உரிய விலை வழங்க கோரியும் 28.03.2025ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision