திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக கபசுர குடிநீர்

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக  கபசுர குடிநீர்

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்களின் அறிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞரின் நலன் கருதி

 நாளை திங்கட்கிழமை 19/05/2025காலை 10 மணி அளவில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் கபசுர குடிநீர் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision