திருச்சியில் நேற்று (29.08.2022)பெய்த மழை அளவு விவரம்

திருச்சியில் நேற்று (29.08.2022)பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கல்லக்குடியில் 5.20 மி. மீட்டர், புள்ளம்பாடியில் 18.60 மி.மீட்டர்,  கொப்பம்பட்டி 15 மி.மீட்டர், தேன்பரநாடு 2 மி.மீ,  மருங்காபுரி 22.40 மி.மீ,திருச்சி விமான நிலையம்0. 20 மி.மீட்டர்,  ஆகிய அளவுகளில் மழை பெய்து உள்ளதாக தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 63.40 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 2.64ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO