திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த(17.10.2023) மழை அளவு விபரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த(17.10.2023) மழை அளவு விபரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (17.10.2023) பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பொன்னையார் டேம் 4மி.மீ, நவலூர் குட்டப்பட்டு 3 மி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 0.29 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision