திருச்சியில் நேற்று(08.12.2022) பெய்த மழை அளவு விவரம்

திருச்சியில் நேற்று(08.12.2022) பெய்த மழை அளவு விவரம்

திருச்சி மாவட்டத்தில் பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

சிறுகுடி 1.மி.மீ, வாத்தலை அணைக்கட்டு 1 மி.மீ,மணப்பாறை 2.6 மி.மீ,  பொன்னையார் டேம் 2.8 மி.மீ,கோவில்பட்டி 3.4 மி.மீ, மருங்காபுரி 5.2 மி.மீ, முசிறி 2.3 மி.மீ, புலிவலம் 7 மி.மீ, தாத்தையங்கார்பேட்டை 2மி.மீ,துறையூர் 1 மி.மீ,விமான நிலையம் 0.4 மி.மீ,ஜங்ஷன் 1 மி.மீ, டவுன் 0.6 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 30.3 மில்லி மீட்டர், சராசரியாக 1 26மி.மீ மழையின் அளவு பதிவாகியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

  
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO