ஓடி விளையாடு பெண்ணே மாபெரும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சி

ஓடி விளையாடு பெண்ணே மாபெரும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சி

ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு அபிராமி பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளை வழங்கும் ஓடி விளையாடு பெண்ணே மாபெரும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வருகிற (24.11.2024) அன்று திருச்சி திருவெறும்பூர், ஜெய் நகர், காமராஜர் அரங்கம் A/c Hall,-ல் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மத்திய உணவு இலவசம். நுழைவு கட்டணம் Rs. 200/- மட்டுமே.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision