திருச்சியில் நாளை மறுநாள் (04.01.2025) பள்ளிகளுக்கிடையே தமிழ் பேச்சு போட்டி
திருச்சி Sri Vinesh Vidyalaya Senior Secondary School நடத்தும் பள்ளிகளுக்கிடையே தமிழ் பேச்சு போட்டி நாளை மறுநாள் (04.01.2025) இப்பள்ளியிலுள்ள SVV Auditorium-ல் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி கலந்து கொள்கிறார். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு SVV Family கேட்டு கொண்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision